Did you Know? Pooja done by Tamil women to get married and for longevity of Husband

சுமங்கலித்துவம் நிலைபெறவும் திருமணத்தடை நீங்கவும்  பலவிதமான வழிபாடுகளை பெண்கள் செய்வது வழக்கம். இது  ஆடி  மாதத்தில் தொடங்கி புரட்டாசி வரை கன்னிபெண்கள்  மற்றும் சுமங்கலிகள் செய்வது வழக்கம்.

sumangali poojai

திருமண விருட்ச பூஜை மிகவும் சக்தி வாய்ந்த வழிபாடு ஆகும். பெண்கள் அம்மன் கோவிலில் உள்ள மரத்தின் இலையில் மஞ்சள் பிள்ளையார்போல அம்மனை வர்ணித்து கையில் மஞ்சள்காப்பு அணிந்து கொண்டு பிராத்தனை செய்யும் பெண்களுக்கு எல்லாத்தடைகளும் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது விருட்ச சாஸ்திர ரகசியம்.

AMMAN5

வடக்கு பக்கமாக வளர்ந்த மரமாக இருப்பதில் இலை எடுத்து பூஜை செய்தல்வேண்டும் இவ்வகைமரம் குன்றத்தூர் காத்யாயனி அம்மன் ஆலயத்தில் உள்ளது.காத்யாயனி அம்மன் சன்னதியில் திருமண பயன்களை  பெண்கள்  பெற  வெள்ளி, ஞாயிறு மற்றும் பவுர்ணமி நாட்களில் விருட்ச பூஜை செய்து கன்னிப்பெண்களுக்கு, சுமங்கலிக்கும் அருட்பிரசாதமாக வழங்குகின்றனர். (காத்யாயனி அம்மன்) இக்கோயில் குன்றத்தூர் முருகன் கோவில் அருகே உள்ளது.

By

Reach us to be a part of our whatsapp spiritual reminder group

About the author

View all articles by Bhuvana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP